ஆங்கிலம் பேச கற்று கொள்வது எப்படி ?
ஆங்கிலம் பேச கற்று கொள்வது எப்படி ?
கல்லூரியில் படிக்கும் பல மாணவர்கள் ஆங்கிலம் பேசுபவர்களைப்
பார்த்து பெரு மூச்சு விடுவதை பார்க்கிறேன். எப்படியாவது ஆங்கிலம் பேச கற்று கொள்ளவேண்டும் என துடிப்பதையும் பார்க்கிறேன்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கடைப்பிடித்தாலே போதும்.
(நானும் தமிழ் வாயிலாக கற்றவன் தான். ஆனால் இன்று ஆங்கிலத்தில் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன்) உங்களாலும் முடியும்.
1, தினசரி ஒரு ஆங்கில நாளேடு ஒன்றை எடுத்து ஒரு பக்கத்தினை வாய் விட்டு சப்தமாக படிக்கவும். (ஒரு வார்த்தையை எப்படி உச்சரிப்பது என கஷ்டபட்டால், இணையதளத்தினில் சென்று http://thesaurus.comஎன்ற தளத்தில் search thesaurus என்ற இடத்தில அந்த வார்த்தையை type செய்து speaker படத்தை கிளிக் செய்தால் அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என speaker ல் நீங்கள் கேட்கலாம்.) or try in http://www.thefreedictionary.com/
2. நீங்கள் படித்த அதே பக்கத்தை உங்கள் நண்பரை விட்டு படிக்க சொல்லுங்கள். கேள்வி ஞானம் பலமானது. எல்லா சினிமா பாடல்களும் அத்துபடி ஆனது அதன் மூலமாகத்தானே.
3. தொலைகாட்சியில் ஆங்கில படம் பார்க்கும் பொழுது அதில் வரும்
subtitle களை கூடவே படித்து கொண்டு வாருங்கள்.
4. நிறைய சேனல்களில் இரவு அன்றைய நாளின் பிரச்னைகளை பற்றி மூன்று நான்கு பேர் அலசிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் எப்படி உரை ஆடுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வாருங்கள். கருத்து மறுப்புதலைக்கூட எவ்வளவு அழகாக சண்டையே போடாமல் தெரிவிக்கிறார்கள் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
5. ஆங்கில சொற்பொழிவுகளை http://youtube.com என்ற தளத்தினில் சென்று பார்த்து வரவும்.
6. தொலைகாட்சியில் ஆங்கில செய்திகள் வாசிக்கும் பொழுது நன்கு கவனித்து வரவும்.
7. நண்பர்களிடம் தினமும் ஒரு ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசி வரவும்.
இந்த முயற்சிகளை தொடர்ந்து நான்கு மாதம் செய்து வந்தால் நீங்களே என்னிடத்தில் " Sir, How are you sir ? I just practised your tips. I am able to speak fluently now sir" சொல்வீர்கள். வாழ்த்துக்கள்.
A.Shanmugasundaram
Corporate Trainer
98404 85595

1 Comments:
At 8:03 PM, Unknown said…
ஐயா
Post a Comment
<< Home